ஸ்ரீபடைவெட்டி மாரியம்மன் ஆலய வைகாசி பெருவிழா தீமிதி உற்சவம்

0 1417

மயிலாடுதுறை ஸ்ரீபடைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.

வாயில் 16 அடிநீள அலகு குத்திய பக்தர்கள் சிலர் , மேளதாளம் முழங்க பக்தி பரவசத்தில் ஆடியபடியே வந்து தீமிதித்தனர்  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments