6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

0 428

6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

58 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலில் ஆறாம் கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பம்

அரியானாவில் 10 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி, ஒடிசாவில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 இடங்களில் வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு மையங்களுக்கு அதிகாலையிலேயே வாக்காளர்கள் வருகை

பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

11 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர்

இடைவேளையின்றி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments