இயற்கை எழில் கொஞ்சும் பசுமை போர்த்திய காட்சிகள்.. சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை...
வால்பாறையில் பரவலாக மழை பெய்து, ஆறுகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளதால் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கூலாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, சோலையறு அணை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு மகிழ்கின்றனர்.
Comments