2002-ல் அசாமில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் யானைக்கு மலர் மாலைகளால் அலங்கரிப்பு...

0 270

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவிற்கு பக்தர்களும், கோயில் நிர்வாகமும் இணைந்து 22-வது பிறந்த நாளை கொண்டாடினர்.

மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட யானைக்கு, விதிவிதமான காய்கறிகளும், பழங்களும் பரிமாரப்பட்டன.

அசாமில் இருந்து கடந்த 2002-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த பெண் யானையிடம் பக்தர்கள் ஆர்வமுடன் ஆசிர்வாதம் வாங்கி சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments