சீன மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிப்புக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு

0 393

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அமெரிக்க அரசு உயர்த்தியதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பொருள்களை சுதந்திரமாக எடுத்துச் செல்வதைத் தடுக்கும் அல்லது சந்தையைச் சிதைக்கும் விஷயங்கள் நல்லதல்ல என்றும் பாரீஸ் தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments