தமிழ்நாடு U-19 மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற தேர்வு

0 1165

 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 4-ஆம் தேதி ஓபன் தேர்வு நடைபெற உள்ளது.

விருப்பப்படும் பெண்கள் tnca டாட் இன் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments