வால்பாறையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

0 265

கோவை மாவட்டம் வால்பாறை வன பகுதியில் 4 ஆண்டுகளுக்குப் பின் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. யானைகளின் கால் தடங்கள், அவற்றின் எச்சங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.

2 வது நாளாக இன்று நேர்கோட்டு பாதையிலும், நாளை 3வது நாள் நீர்நிலை பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments