சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாடகர் வேல்முருகன் வழிபாடு

0 1386

வைகாசி விசாக பெளர்ணமியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பாடகர் வேல்முருகன், அம்மனை நினைத்து மனமுருகி பாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments