காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் மீதான பாலியல் புகார் விவகாரம்
பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் வாங்கும்படி தன்னை மிரட்டுவதாக காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது பாலியல் புகார் அளித்திருந்த பெண் குற்றம்சாட்டி இருக்கிறார்.
தலைமை அர்ச்சகர் காளிதாஸ் மீதும் தான் புகார் கொடுத்துள்ள நிலையில், அவரை கோவிலுக்குள் அனுமதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பின
Comments