சென்னையில் 32 அடி உயரத்தில் 125 மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் மேம்பாலம்

0 370

சென்னையில் கத்திபாரா நடுவே 32 மீட்டர் உயரத்தில் 6 தூண்களில் 125 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் மீது மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

கத்திப்பாரா அருகே பட்ரோட்டில் இருந்து ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் வரையில் வளைவுப் பாதையாக அமைக்கப்படும் அந்த வழித்தடம் தற்போது உள்ள 1 மற்றும் 2-ஆம் கட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே அமைவதாகவும், இது பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தரும் என்றும் சென்னை மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments