மூலக்கொத்தளத்தில் காரில் கஞ்சா கடத்தியதாக அண்ணன், தம்பி கைது

0 331

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு  வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்னேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments