பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு.....
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணைக்கு வந்து சேரும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்து சிகூர் மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது.
Comments