நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் பற்றிய தீ

0 313

சென்னை கிண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அந்த வாகனம் கடந்த 2 நாட்களாக அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments