மெடிக்கலில் வைத்து மருத்துவம் பார்த்த உரிமையாளர் கைது

0 359

அரியலூர் மாவட்டம் குருவாடி பகுதியில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்த மெடிக்கல்ஷாப் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட மருத்துவத்துறையினரின் ஆய்வில், வீரபாண்டியன் என்பவர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிய வரவே தூத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments