சாலையில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

0 302

செங்கல்பட்டு நகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த 7 மாடுகளை நகராட்சியினர் பிடித்துச் சென்றனர்.

மாடுகளை பிடிக்கும் தகவலை தெரிந்து கொண்ட மாட்டு உரிமையாளர்கள் நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments