வெயிலை சமாளிக்க வீட்டின் படுக்கையறை ஏசியில் பதுங்கிய பாம்பு

0 413

லால்குடி அருகே ஆங்கரையில் வீட்டின் படுக்கையறை ஏசியில் வால் தெரிவதைப் பார்த்த குடும்பத்தினர், அது எலியாக இருக்கலாம் எனக் கருதி அருகில் சென்று பார்த்தபோது பாம்பு ஒளிந்திருப்பதைக் கண்டனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விடுவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments