ஐதராபாத் - போலீஸ் துணை ஆணையர் கைது

0 443

1,100 கோடி ரூபாய் மோசடி புகாருக்கு உள்ளான கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட ஹைதராபாத் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா மகேஸ்வர் ராவ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

அவரது வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 சொத்து பத்திரங்கள், மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களையும் கைப்பற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments