அண்ணாமலையார் திருக்கோயிலில் பக்தர்கள் கிரிவலம்

0 928

வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ராஜகோபுரம் முன்பு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்த பின்னர் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை சுற்றி வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments