திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா
திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கமலாலய குளத்தில் மூன்று நாள் தெப்பத் திருவிழா தொடங்கியது.
தெப்பத்தில் எழுந்தருளிய பார்வதி சமேத சுந்தரேஸ்வர சுவாமியை தெப்பத்தில் பயணித்தும், குளக்கரையில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
Comments