கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயில் அருகே மரம் விழுந்தது

0 287

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயில் பிரதான சாலையில், செட்டியார் பூங்கா அருகே ராட்சத மரம் முறிந்து சாலையிலும் உயர் அழுத்த மின் கம்பிகளின் மீதும் விழுந்தது.

இதனால் 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments