கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கை மே 28ல் பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய நடவடிக்கை

0 178

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தமிழக சுயநிதி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் அந்தந்த பள்ளிகளில் வரும் 28ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

636 பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அனைத்து சான்றிதழ்களுடன் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments