பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்... நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் அறிவிப்பு

0 411

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் அறிவித்துள்ளன.

காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதே ஒரே தீர்வாக அமையும் என பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கூறி வரும் நிலையில் அந்த 3 நாடுகள் இம்முடிவை அறிவித்துள்ளன. இதையடுத்து, நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments