உலக அளவில் சாதனை படைத்த ஒன்பது வீராங்கனைகள் கவுரவிப்பு

0 1077

உலக அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள் 9 பேரின் சாயலில் பார்பி பொம்மைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேட்டெல் என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனம் வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் வகையில் அந்த பொம்மைகளை தயாரித்ததாக கூறியுள்ளது.

ஏழு முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ், தமது சாயல் கொண்ட பொம்மையை கையில் பிடித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments