போலி இன்ஸ்டா ஐடி மூலம் பெண்களை ஏமாற்றிய மோசடி ஆசாமி கைது

0 381

சென்னையைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்ற நபர், மும்பையைச் சேர்ந்த மாடலான அதர்வா பவார் என்பவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் பெண்கள் பலரை மயக்கி ஆபாச வீடியோக்களைப் பெற்று மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்.

அவனிடமிருந்த 2 செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களும் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments