இன்னிசை நிகழ்ச்சியில் பாடல் பாடிய 7 வயது மாணவி

0 394

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற பக்தி இன்னிசைக் கச்சேரியில் 7 வயது மாணவி ஒருவர் கையில் வேப்பிலையோடு அம்மன் மற்றும் பக்தி பாடல்களை பாடினார்.

இந்நிகழ்ச்சியை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments