பகலில் காய்கறி விற்பனை, இரவில் திருட்டு: 3 பேர் கைது

0 451

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் மூன்று மாதங்களாக வந்த திருட்டு புகார்களால் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடினர்.

விவசாய நிலத்தை ஒட்டிய, சிசிடிவி கேமரா இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளை குறிவைத்து திருடிய 3 பேரை கைது செய்த போலீசார், பகலில் டாடா ஏஸ் வாகனத்தில் காய்கறி விற்று வீடுகளை நோட்டம் பார்த்து அவர்கள் திருடி வந்ததாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments