முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்த சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு 30 மாதம் சிறை தண்டனை

0 438

 

இறைச்சி நிறுவனத்தில் டெலிவரி லாரி ஓட்டுநராக பணியாற்றிவந்த சிவம் கருப்பன், தனது மேற்பார்வையாளர் குணசுந்தரம் என்பவரின் உதவியுடன் கிடங்கில் இருந்து கூடுதல் இறைச்சியை லாரியில் ஏற்றி சென்று வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்றுவந்தபோது மேலாளரிடம் மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

முதலாளிக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்காக அவருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டாளி குணசுந்தரத்தின் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments