சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதிக்குள் புகுந்து 6 செல்போன்களை திருடிய மர்ம நபர்

0 338

சென்னை பூக்கடை பகுதியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதிக்குள் புகுந்து மாணவிகளின் 6 செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஒவ்வொரு அறையாக அந்த நபர் எப்படிச் சென்றார் என்று வார்டன் மற்றும் காவலாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments