5 பேரை குரங்குகள் கடித்த நிலையில் மேலும் குடும்பத்தினருடன் நடந்து சென்ற ஒருவரை கடித்த மந்தி குரங்கு

0 454

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாபநாசம் அருகே சிவந்திபுரத்தில் கடந்த சில நாட்களில் சுமார் 5 பேரை குரங்குகள் தாக்கி கடித்துள்ளது .

இந்நிலையில், குடும்பத்தினருடன் நடந்து சென்ற பேச்சிமுத்து என்ற இளைஞரை வெள்ளை மந்தி குரங்கு ஒன்று கடித்ததால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

2 குரங்குகளை மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் பிடித்த நிலையில், தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments