பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 61-வது மலர் கண்காட்சி... சுற்றுலாப் பயணிகளை கவர பூக்களால் ஆன 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட்

0 202

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 61-வது மலர் கண்காட்சியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 360 டிகிரி செல்ஃபி பாயிண்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகின்றனர்.

5வது நாளாக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மயில்,சேவல்,வீடு, பொம்மை என சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல ஏற்பாடுகள் செய்திருந்தாலும் இந்த ஆண்டு பயணிகள் வருகை சற்று குறைவாகவே இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments