கனமழையால் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் நீண்ட தூரம் அணிவகுத்து மழைநீரில் ஊர்ந்தபடி செல்லும் வாகனங்கள்

0 551

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்ததால் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றதால் கோயம்புத்தூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் இருந்து பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், செந்நிறத்தில் வந்து சேரும் தண்ணீரால் அணையில் உள்ள நீரின் நிறம் மாறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments