மலைப்பகுதியில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தையை படம் பிடித்த இளைஞர்கள்

0 463

சத்தியமங்கலத்தையடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் போன்பாறை என்ற இடத்தில் சாலையோரம் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

சாலையோரம் சிறுத்தை படுத்திருந்தது குறித்து கே.என்.பாளையம் வனத்துறை சோதனைச் சாவடியில் தகவல் தெரிவித்ததையடுத்து, மலைப்பாதையில் செல்பவர்கள் வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments