அமெரிக்கா மோர்ஹவுஸ் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜோ பைடன்

0 245

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கருப்பின மாணவர்களுக்காக 150 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மோர்ஹவுஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

காஸா போரில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில மாணவர்கள் நாற்காலியை மேடைக்கு எதிர்திசையை நோக்கி திருப்பிப்போட்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிவதாக கூறிய ஜோ பைடன், இஸ்ரேல் விவகாரத்தால் தமது குடும்ப உறுப்பினர்கள் சிலரே தம் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments