பண்டித அயோத்திதாசரின் 179ஆவது பிறந்த தினம்

0 184

அயோத்திதாசப் பண்டிதரின் 179-வது பிறந்தநாளையொட்டி சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், உருவ படத்திற்கு மலர் தூவியும் தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments