8 மாநிலங்கள், யூ.டி.யில் உள்ள 49 தொகுதிகளில் 5-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

0 427

8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் 5-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் வரிசைகளில் நின்று ஏராளமானோர் வாக்குரிமையை செலுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ஒடிஷாவில் அம்மாநில சட்டப்பேரவைக்கு 2-ஆம் கட்டமாக 35 தொகுதிகளிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments