ஆரணி அருகே 600 ஆண்டுகளுக்கு முன் அழிந்த கோட்டையின் தடயங்கள் கண்டெடுப்பு

0 420

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே முருகமங்கலம் என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் 600 ஆண்டுகளுக்கு முன் சம்புவராய மன்னர்கள் ஆட்சி செய்ததற்கான தடயங்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டை குறித்து ஆங்கிலேயர்கள் மட்டுமே சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளதாகவும், படவேடு ராஜ்ஜியத்தை போரில் வென்ற விஜயநகர படைகள் சம்புவராயர்களின் கோட்டை இருந்த முருகமங்கலம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர் விஜயன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments