ஆண்கள் எப்போதும் "கிங்" தான்; நாங்கள் பின்னால் நிற்கும் பிரின்ஸ்தான்: நளினி
சினிமாவில் நிறைய பெண் இயக்குநர்கள் வரத் தொடங்கிவிட்டதால் ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை நளினி கூறினார்.
சென்னை அண்ணாசாலையில் கீதம் உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நளினி, பெண்கள் முன்னால் சென்றாலும் ஆண்கள் எப்போதும் "கிங்" தான் என்றும், தாங்கள் பின்னால் நிற்கும் பிரின்ஸ் தான் என்றும் தெரிவித்தார்.
Comments