டாஸ்மாக் ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டிய அண்ணன் - தம்பி

0 376

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் பாரில் போதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணன் - தம்பிகளான பிரதீப், சேது ஆகியோர், பார்  ஊழியர் ஸ்ரீதர் என்பவரை பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி  வெட்டியதோடு, தடுக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவரையும் தாக்கியுள்ளனர்.

இதில் அவரது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பிரதீப்பையும் சேதுவையும் சக போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments