யானை தந்தங்களை வெட்டிக் கடத்தியதாக ஒருவர் கைது

0 342

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த மாதம் இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டிக் கடத்திய வழக்கில், கர்நாடகாவைச் சேர்ந்த பொம்மன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments