போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 125

தஞ்சையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வில் 300 சிலம்ப வீரர், வீராங்கனைகள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments