தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
3 மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு
நாளை 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் : வானிலை மையம்
ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும்
விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
Comments