ஏற்காட்டில் மலர் கண்காட்சிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பூச்செடிகள் தயார்

0 245

ஏற்காட்டில் வருகிற 22ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு
650 ரக ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

breath

பர்புல்மூன், மில்கிவே, சில்வர் லினிங், ஜினியா உள்ளிட்ட மலர்களும் உள்ளூர் மலர்களான லில்லி, டேலியா மற்றும் சூரியகாந்தி போன்ற மலர்களையும் கண்காட்சிக்காக ஏற்பாடு செய்து உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments