குறுக்க இந்த கௌஷிக் வந்தா... சென்னை - பெங்களூரு போட்டி நடக்குமா? வானிலை மையம் சொல்வது என்ன?

0 1426
குறுக்க இந்த கௌஷிக் வந்தா... சென்னை - பெங்களூரு போட்டி நடக்குமா? வானிலை மையம் சொல்வது என்ன?

பெங்களூருவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூருவில் இன்று முக்கிய ஐபிஎல் லீக் போட்டி

சென்னை - பெங்களூரு மோதும் ஐபிஎல் போட்டி நடக்குமா.?

மாலைக்கு பின் மழை வரும் என வானிலை மையம் கணிப்பு

பெங்களூருவில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு - பெங்களூரு வானிலை ஆய்வு மையம்

இன்று மாலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 68ஆவது லீக் போட்டியில்
சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதல்

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் 4ஆவது அணியை உறுதி செய்யும் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

பெங்களூருவில் மாலை நேரத்திற்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், இன்றைய போட்டி தடைபடலாம் எனத் தகவல்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments