"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கோவளம் கடற்கரையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை ஆட்சியருடன் சேர்ந்து ஆர்வத்துடன் அகற்றிய சிறுவர், சிறுமியர்
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சியர் அருள்ராஜுடன், ஏராளமான சிறுவர், சிறுமியர், பெண்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
கோவளம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments