தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.7 லட்சம் இழந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை

0 377

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர், ஒயரால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆன்லைன் டிரேடிங் மூலம் 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததால். இவர் தற்கொலை செய்ததாக போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. செல்போன் ஆப் மூலம் ராமையா ஆன்லைன் டிரேடிங் செய்ததாகவும், ஒரே நாளில் தங்களிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றதாகவும் அவரது அறை நண்பர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments