திருப்பதி மலைப்பாதையில் மினிவேன் கவிழ்ந்து 4 பக்தர்கள் காயம்

0 240

திருமலையில் இருந்து திருப்பதிக்குச் சென்றுகொண்டிருந்த தேவஸ்தான தண்ணீர் லாரியை, மழை காரணமாக ஓட்டுநர் நிறுத்த முற்பட்டபோது, டயர்கள் வழுக்கியபடி சாலையின் குறுக்கே நின்றது.

இதனால், பின்னால் வந்த மினிவேன் ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதில் வேன் கவிழ்ந்து, அதில் தரிசனம் முடித்துத் திரும்பிக்கொண்டிருந்த வேலூரைச் சேர்ந்த பக்தர்களில் 4 பேர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments