உயர் இரத்த அழுத்த தினம் - ஸ்டான்லி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 268

உலக உயர் இரத்த அழுத்த தினத்தையொட்டி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, 24 சதவீதம் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம்,10 சதவீதம் பேருக்கு, இரத்தம் அழுத்தத்துடன், நீரிழிவு நோயும் இருப்பதாக கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments