பொன்னாப்பூர் கீழ்பாதி கிராமத்தில் போதை பொருளுக்கு எதிராக பரப்புரை

0 175

மது உள்ளிட்ட அனைத்து போதைப்பொருட்களையும்  விற்பனை செய்யாதீர்கள் என்றும், விற்பனை செய்வது, விற்பனைக்கு துணை போவது கிராமத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தஞ்சாவூர் மாவட்டம்  கீழ்வேங்கைநாடு பொன்னாப்பூர் கீழ்பாதி கிராம இளைஞர்கள் சுவரொட்டிகளை அச்சடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

பாவச்செயலில் ஈடுபடாதீர்கள் என்ற வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments