அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம்... மே 19ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவு

0 223

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவகாசம் மே 19ஆம் தேதியுடன் நிறைவடைவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

7ஆயிரத்திற்கும் மேல் காலிப்பணியிடங்களில் 4 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 73 ஆயிரத்து 225 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments