விவேகானந்தா கல்வி குழுமத்தில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

0 320

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக திருச்செங்கோடு அருகே எளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி மற்றும் கல்லூரி தாளாளர் கருணாநிதியின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.

விவேகானந்தா கல்வி குழுமத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும், கந்தம்பாளையம் எஸ்.கே.வி பள்ளி தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவியின் தொண்டிகரடு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments